
உலகம்
ஒரே வாரத்தில் ஆறாவது கப்பல் தாக்குதல்: ஓமன் அருகே கப்பலில் இருந்த 5 இந்தியர்கள் மீட்பு
ஹோர்முஸ் நீரிணையில் குவைத் கொடியுடன் சென்ற கச்சா எண்ணெய் கப்பல் தாக்குதலுக்கு உள்ளானது; ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம் 5 இந்தியர்களைப் பாதுகாப்பாகக் கரை சேர்த்தது. இந்த வாரத்தில் தாக்கப்பட்ட ஆறாவது வணிகக் கப்பல் இது.
· 1 நிமிட வாசிப்பு
